கீழே நாம் வாழும் பூமியின் சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளத.இந்த தகவல்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
* பூமியின் நிலப்பரப்பு 29 %.
* பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
* பூமியின் கன அளவு 1.08321×1012 km3.
* பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
* பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
* பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
* பூமியின் நிலப்பரப்பு 29 %.
* பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
* பூமியின் எடை 5.97219×1024 kg
* பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
* பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.
* பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.
* பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.
* பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல்
* பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )
* பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )
* பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )
* பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .
* பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.
* அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.
* பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .
* பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .
* பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23 1/2° .
* பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி.
* பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.
* பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.
* பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.
* விடுபடு திசைவேகம் -11.186 km/s
* வாயுக்களின் அளவு- 78.08% nitrogen (N2) (dry air),20.95% oxygen (O2),0.930% argon,0.039% carbon dioxide,~ 1% water vapor (climate-variable)
* மேற்பரப்பில் அழுத்தம்- 101.325 kPa(பாஸ்கல் யூனிட் )
* புவிஈர்ப்பு விசை- 9.798 m/s2
0 comments:
Post a Comment
Post your experience here.your valuable comments are welcome by us