நாங்கள் இன்று இந்தியாவிலுள்ள இந்திய பற்பசை (Tooth Paste) நிறுவனங்களை பற்றி எடுத்துரைக்கிறோம். இதற்கான காரணம் என்னவெனில், நாம் இந்திய ரூபாயையும் (INR)அமெரிக்க டாலரையும் (USD) ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். 1970ல் 1 அமெரிக்க டாலரானது (1 USDஇந்திய ரூபாய்க்கு சமமாக இருந்ததாக இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

1970    $1.00 = INR 4.00
2017   $1 = INR 66.84 (February 11, 2017 நிலவரப்படி)

இதன்படி அமெரிக்க டாலரானது பலமாகவில்லை. மாறாக இந்திய ரூபாயானது பலம் இழந்து வருகிறது. எத்தனையோ பிரதம மந்திரிகள் வந்திருக்கிறார்கள், எனினும் ஒருவர் கூட நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

அப்படியே அவர்கள் எடுத்திருப்பினும், அவர்கள் கண்டிப்பாக தோல்வியுற்று இருப்பார்கள். ஏனெனில் இந்தியர்களாகிய நாம் இந்திய தயாரிப்புகளை வாங்குவதில்லை. நம்மில் பலருக்கு எவை எவை இந்திய பொருட்கள் என்பதே இருக்கும். ஒருவேளை நாம் அனைவரும் இந்தியத் தயாரிப்புகளை அதிகமாக வாங்கினால் நம் பொருளாதாரம் உயர்வதற்கான ஒரு முதல் படியாக இருக்கக்கூடும்.


ஆதலால்தான் நாங்கள் இனிவரும் பதிவுகளில் இந்திய தயாரிப்புப் பொருட்களைப் பற்றி எழுத உள்ளோம். மனம் இருந்தால் இந்த பதிவினை பகிருங்கள் நன்றி.






Cinthol
Medimix
Mysoor Sandal
Santoor
Neem
Himalaya
Mysoor Sandal
Godrej No. 1
Fair Glow
vivel
Patanjali(Kesh Kanti)
Kanti Panchagavya
Superia
Wipro
fiamadiwill
Wildstone
Everyuth
Shikakai
Manjal
Biotique
Park Avenue
Parkavenue
Swatik
Ojas
Ayur Herbal
Kesh Nikhar
Hair & Care
Dabur Vatika
Bajaj
Nyle
நாங்கள் இன்று இந்தியாவிலுள்ள இந்திய பற்பசை (Tooth Paste) நிறுவனங்களை பற்றி எடுத்துரைக்கிறோம். இதற்கான காரணம் என்னவெனில், நாம் இந்திய ரூபாயையும் (INR) அமெரிக்க டாலரையும் (USD) ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். 1970ல் 1 அமெரிக்க டாலரானது (1 USD) 4 இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்ததாக இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

1970    $1.00 = INR 4.00
2017   $1 = INR 66.84 (February 11, 2017 நிலவரப்படி)

இதன்படி அமெரிக்க டாலரானது பலமாகவில்லை. மாறாக இந்திய ரூபாயானது பலம் இழந்து வருகிறது. எத்தனையோ பிரதம மந்திரிகள் வந்திருக்கிறார்கள், எனினும் ஒருவர் கூட நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

அப்படியே அவர்கள் எடுத்திருப்பினும், அவர்கள் கண்டிப்பாக தோல்வியுற்று இருப்பார்கள். ஏனெனில் இந்தியர்களாகிய நாம் இந்திய தயாரிப்புகளை வாங்குவதில்லை. நம்மில் பலருக்கு எவை எவை இந்திய பொருட்கள் என்பதே இருக்கும். ஒருவேளை நாம் அனைவரும் இந்தியத் தயாரிப்புகளை அதிகமாக வாங்கினால் நம் பொருளாதாரம் உயர்வதற்கான ஒரு முதல் படியாக இருக்கக்கூடும்.


ஆதலால்தான் நாங்கள் இனிவரும் பதிவுகளில் இந்திய தயாரிப்புப் பொருட்களைப் பற்றி எழுத உள்ளோம். மனம் இருந்தால் இந்த பதிவினை பகிருங்கள் நன்றி.

List of Indian / Swadeshi Toothpaste Brands:




இந்திய பற்பசை தயாரிப்பு நிறுவனங்கள் (INDIAN ORIGIN TOOTHPASTE COMPANIES):

1. Babool



Dabur Babool - Toothpaste for Teeth Whitening

Babool Toothpaste is natural toothpaste packed with the benefits of Babool extract 'Acacia Arabica'. The Babul herbal extract in Dabur's Babool Toothpaste helps keep your gums healthy and teeth strong. The tooth paste has the natural power of T3 (its unique 1-2-3 action gives the teeth effective protection and tightens the gums) T1 (its antibacterial power fights against germs) & T2 (it forms a protective layer over gums and protects it against germs).


2. Meswak


Miswak Herb is a rare, potent, priceless, wonder herb that delivers incredible Oral Care benefits. It grows slowly resisting the brutal forces of nature amongst the sand dunes of Africa and South Asia. Dabur brings this wonder herb in the form of 'Meswak' toothpaste. It is scientifically proven to reduce tarter & plaque, fights germs & bacteria to keep gums healthy, helps prevent tooth decay, eliminates bad breath and ensures strong teeth. In short, Dabur Meswak provides Complete Oral Care.


3. Vico Bajradanti

Vicco Vajradanti Paste is nature’s perfect dental care programme. It is a perfect blend of 18 Ayurvedic herbs and barks, tested over generations. It has natural astringent, antiseptic, and analgesic properties. Each and every medicinal ingredient used in this paste is very beneficial for good health of your teeth and strong gums. These ingredients stimulate and reinforce gums, while resisting plaque formation. It gives you strong gums, which makes your bite mighty, which no cosmetic toothpaste can ever give. Vicco Vajradanti is successful remedy for pyorrhea, toothache, swollen and bleeding gums and other periodontal diseases.
Due to proven medicinal properties of its active ingredients, the Government has permitted manufacturing of Vicco products under Ayurvedic Drug License.

4. Baidyanath




AYURVEDA is a 5000 year old Science of health care and herbal treatment. AYURVEDA, is highly effective in common and complicated ailments, assures long term relief and has no side effects. AYURVEDA is now backed by modern scientific research and technologies and provides its gentle healing touch to millions around the world.


5. Anchor



Founded in 1997, as a part of the $450 million Anchor Group, today Anchor Health and Beauty Care is one of the fastest growing FMCG companies. It has evolved rapidly to establish itself as a respected oral care and personal care brand.


6. Promise




7. Patanjali(Dant Kanti, Dant Manjan)


7. Gopal





ஏதோ எங்களால் முடிந்த ஒரு சிறு முயற்சி. ஆதலால் இன்று முதல் இந்தியத் தயாரிப்புகளை வாங்க ஆரம்பியுங்கள் மேலும் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

நீங்கள் ஏதேனும் கருத்துத் தெரிவிக்க விரும்பினால் அல்லது எங்களது தளத்தை மேம்படுத்துவது குறித்து கருது தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள Comment Boxல் அதனை தெரிவிக்கலாம். நன்றி.
வாழ்க பாரதம்.......
வெல்க பாரதம்.....



Next PostNewer Posts Previous PostOlder Posts Home