1. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்?
2. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்?
3. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம் ?
4. இராமகிருஷ்ண மடத்தை(1897) நிறுவியவர்?
5. இந்தியா பாகிஸ்தானை விட _________
6. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி?
7. அரிசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு தன்னிறைவு பெற்ற ஆண்டு?
8. தேர்தல் ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள்?
9. நெல்உற்பத்தியில் இந்தியா
10 இரப்பர் உற்பத்தியில் இந்தியா?
11 ?
12.
13. உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி?
14. உலகின் பழமையான மடிப்பு மலைத் தொடர்களுள் ஒன்று?
15. இந்தியாவின் உயர்ந்த மலை சிகரம்?
ANSWERS 1. இந்தியத் தேர்தல் ஆணையம் 2. தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க 3. அதிகாரப் பங்கீடு 4. சுவாமி விவேகானந்தர் 5. நான்கு மடங்கு பெரியது 6. சில்கா ஏரி 7. 1977 8. 3 9. இரண்டாவது இடம் 10. ஐந்தாவது இடம் 11. Mr. V.S.SAMPATH 12. RAJESH 13 பி.சதாசிவம் 14. ஆரவல்லி மலைத் தொடர் 15. K2(காட்வின் ஆஸ்டின்)

1. தமிழ்நாட்டின் சிறிய ஜப்பான் என்று அழைக்கப்பட்டது ?
2. காந்தி ஆசிரமம் அமைந்துள்ள ஊர்
3. தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
4. இந்திய அளவில் தமிழகம் எழுந்தறிவில் எந்த நிலையில் உள்ளது?
5. இந்திய அளவில் தமிழகம் மக்கள் தொகையில் எந்த நிலையில் உள்ளது?
6. தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?
7. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?
8. தமிழகத்தில் கல்வியறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம் எது?
9. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம்
10. தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
11. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
12. தமிழ்நாட்டின் நுழைவாயில்
13. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
14. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு?
15. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது?
ANSWERS 1. சிவகாசி 2. திருச்செங்கோடு 3. இராஜாஜி 4. ஏழாம் இடம் 5. ஆறாம் இடம் 6. 18 7. அணில் 8. கன்னியாகுமரி 9. ஆனைமூடி 10. இராஜ ராஜன் 11. ஆடுதுறை 12. தூத்துக்குடி 13. 545 14. 1951 15. மக்கள் தொகையின் அடிப்படையில்
பொது அறிவு கேள்வி - பதில்கள்
1. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர் அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர் ஈ. டல்ஹௌசி
2. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
4. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
5. ........ ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டதுஅ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
6. 1 கிலோவாட் என்பது
அ. 1,000 வாட் ஆ.10,000 வாட்
இ. 100 வாட் ஈ. இவற்றுள் எதுவுமில்லை
7. உலக வானிலை தினம் அ. மார்ச் 8 ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28 ஈ. ஜனவரி 6
8. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் அ. உமறுப்புலவர் ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார் ஈ. திருமூலர்
9. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட் ஆ. 1000 வாட்
இ. 345 வாட் ஈ. 10,000 வாட்
10. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. போலோ ஆ. ஹாக்கி
இ. கால்பந்து ஈ. கிரிக்கெட்
11. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. லான் டென்னிஸ் ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து ஈ. ஹாக்கி
12. எழுத்தறிவு தினம்
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
13. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
14. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?அ. ரத்த ஓட்ட மண்டலம் ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள் ஈ. கழிவுநீக்கு மண்டலம்
15. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல் ஈ. சூழ்நிலை நீச்
விடைகள்: 1.ஈ 2.ஆ 3.ஈ 4.அ 5.அ 6.அ 7.ஆ 8.இ 9.அ 10.அ 11.இ 12.ஆ 13.அ 14.ஆ 15.அ

