INDIAN POLITICS -இந்திய அரசியல் II


Indian politics
 http://softforms.blogspot.com/2013/09/kalvimalar-news-print-email-1.html                                                                        



1. தமிழ்நாட்டின் சிறிய ஜப்பான் என்று அழைக்கப்பட்டது ?
2. காந்தி ஆசிரமம் அமைந்துள்ள ஊர்
3. தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
4. இந்திய அளவில் தமிழகம் எழுந்தறிவில் எந்த நிலையில் உள்ளது?

5. இந்திய அளவில் தமிழகம் மக்கள் தொகையில் எந்த நிலையில் உள்ளது?
6. தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை?

7. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் எதற்கு புகழ் பெற்றது?
8. தமிழகத்தில் கல்வியறிவு விழுக்காடு அதிகமுள்ள மாவட்டம் எது?
9. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம்
10. தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
11. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
12. தமிழ்நாட்டின் நுழைவாயில்
13. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
14. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு?
15. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது?

ANSWERS  1. சிவகாசி    2. திருச்செங்கோடு    3. இராஜாஜி    4. ஏழாம் இடம்    5. ஆறாம் இடம்    6. 18   7. அணில்    8. கன்னியாகுமரி 9. ஆனைமூடி   10. இராஜ ராஜன்   11. ஆடுதுறை   12. தூத்துக்குடி   13. 545  14. 1951  15. மக்கள் தொகையின் அடிப்படையில்






Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Post your experience here.your valuable comments are welcome by us