பொது அறிவு-GENERAL KNOWLEDGE

<<PREVIOUS                                                                                            NEXT>>



01. பாலுக்கு வெண்மை நிறமளிப்பது - காஸீன்.
02. பாலில் 88 சதவிகிதமும் தண்ணீர்தான்.
03. உலகின் மிகப்பெரும் பால் உற்பத்தியாளர் இந்தியா
04. பசும்பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு - அமெரிக்கா
05. இந்தியாவின் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பால் - எருமை பால்
06. குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் நீர் உயிரி - திமிங்கலம்
07.  இளஞ்சிவப்பு (pink) நிறமுள்ள பால் - "யாக்" பால்.
08. உலக பால் தினம் - ஜூன் 1.
09. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி.
10. மெட்ராஸ் மாகாண பிரிட்டீஷ் கவர்னர் சர். ராபர்ட் பாக்கின் பெயரே பாக் ஜலசந்திக்கு சூட்டப்பட்டுள்ளது.

11. ராமர் பாலம் (ஆடம்ஸ் பிரிட்ஜ்) தமிழ் நாட்டின் தனுஷ்கோடிக்கும் - இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் அமைந்துள்ளது.
12. தென் அமெரிக்காவையும், அண்டார்டிகாவையும் பிரிக்கும் மிகப் பெரிய ஜலசந்தி - ட்ரேக் பாஸேஜ்.
13. கனடாவையும், கிரீன்லாந்தையும் பிரிக்கும் ஜலசந்தி - டேவிட் ஜலசந்தி.
14. கண்ணீரின் நுழைவாயில் எனப்படும் ஜலசந்தி - பாப்.எல். மான்டெப்.
15. ரஷ்யாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் ஜலசந்தி - பெரிங் ஜலசந்தி.
16. இந்தியப் பெருங்கடலையும், அமைதிக் கடலையும் இணைக்கும் ஜலசந்தி - மலாக்கா ஜலசந்தி.
17. பிரிட்டனையும், பிரான்ஸையும் பிரிக்கும் ஜல சந்தி - டோவர் ஜலசந்தி.
18. ஆப்பிரிக்காவையும், ஐரோப்பாவையும் பிரிக்கும் ஜலசந்தி - ஜிப்ரால்டர் ஜலசந்தி.
19. தேன் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் - பஞ்சாப்.
20. தேனீக்கள், தேன் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் - ஊட்டி.

21. உலகின் மிக அதிகம் தேன் உற்பத்தி செய்யும் நாடு - சீனா.
22. தேனைக் குறித்த படிப்பு - Epiculture.
23. பாக்டீரியா இல்லாத உணவுப்பொருள் - தேன்.
24. தேனில் 20-25 நீர்ச்சத்து அடங்கியுள்ளது.
25. தேனின் சுத்தத் தன்மையை கண்டறிய பயன்படுத்தும் பரிசோதனைகள் - ஃபிஷஸ் பரிசோதனை, அனிலைன் குளோரைடு சோதனை.
26. வளர்ப்பு தேனீக்கள் பூவிலிருந்து மிக அதிகமாக தேன் எடுக்கும் நேரம் - காலை 6-11.
27. சர்வதேச தேனீ ஆய்வுக்கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள நாடு - பிரிட்டன் (கார்டிஃப் நகர்).
28. தேனுக்கு மணமளிக்கும் அமிலம் - மாலிக் அமிலம்.
29. கிரிக்கெட் பிட்ச்சின் நீள்ம் - 20.12 மீட்டர்
30. கிரிக்கெட் பிட்ச்சின் அகலம் - 3.05 மீட்டர்.

31. புத்தர் முதன்முதலாக சமயப்பேருரை நிகழ்த்திய இடம் - சாரநாத்.
32. ரிஷிபட்டணத்தின் புதிய பெயர் - சாரநாத்.
33. புத்தகாசி என்றழைக்கப்படும் இடம் - சாரநாத்.
34. இரண்டாம் அலெக்ஸாண்டர் என அழைக்கப்பட்டவர் - அலாவுதீன் கில்ஜி
35. மாலிக்காபூர் இவருடைய படைத் தலைவர் - அலாவுதீன் கில்ஜி.
36. இஸ்லாமிய இந்தியாவின் சமுத்திர குப்தன் எனப்படுபவர் - அலாவுதீன் கில்ஜி.
37. பூக்களின் ராணி - ரோஜா
38. பழங்களின் ராணி - மங்குஸ்தான்.
39. இந்தியாவின் மிக நீண்ட பகல் - ஜூன் 21
40. இந்தியாவின் மிகக் குறைவான பகல் - டிசம்பர் 22

41. நெசஸிட்டி ஆஃப் எத்திசம் எழுதியவர் - பகத்சிங்
42. இன்குலாப் சிந்தாபாத் முத்திரை முழக்கத்தை முதன்முதலில் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் - பகத்சிங்.
43.HSRA என்னும் புரட்சி அமைப்பை உருவாக்கிய தலைவர் - பகத்சிங்.
44. ஆர்ச் பிஷப் ஃபெர்டிணான்டு படுகொலைக்கு காரணமான போர் - ஒன்றாம் உலகப்போர்.
45. 1914-இல் உருவான புகழ்பெற்ற போர் - ஒன்றாம் உலகப்போர்.
46. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்த போர் - ஒன்றாம் உலகப்போர்.
47. சூரியன் - பூமி இடையிலான தொலைவு மிக அதிகமாக இருக்கும் நாள் - ஜூலை 4
48. சூரியன் - பூமி இடையிலான தொலைவு மிகக் குறைவாக இருக்கும் நாள் - ஜனவரி 3.
49. இதய சுவாசம் - பெர்கார்டியம்
50. சிறு நீரகக் கவசம் - பெரிட்டோனியம்

51. ஜெர்மனி போலந்தை தாக்கிய போர் - இரண்டாம் உலகப்போர்.
52. ஹிட்லரின் அடக்குமுறைகளால் உருவான போர் - இரண்டாம் உலகப்போர்.
53. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய போர் - இரண்டாம் உலகப் போர்.
54. ரஷ்யாவின் உருக்கு மனிதன் - ஜோஸஃப் ஸ்டாலின்.
55. ஜோசஃப் காஷ்வலியின் பிரபலப் பெயர் - ஜோஸஃப் ஸ்டாலின்
56. லெனின் மரணத்தையடுத்து ரஷ்ய சர்வாதிகாரியானவர் - ஜோஸஃப் ஸ்டாலின்.
57. மனித உடலின் எலும்புகள் - 206
58. பிறந்த குழந்தையின் எலும்புகள் - 300
59. தொலைக்காட்சியின் அடிப்படை நிறங்கள் - சிவப்பு, பச்சை, நீலம்
60. பெயின்டுகளின் அடிப்படை நிறங்கள் - நீலம், மஞ்சள், சிவப்பு

61. மெல்போ பூங்காவின் மந்திரவாதி எனப்படுபவர் - தாமஸ் ஆல்வா எடிசன்.
62. கிராமஃபோனை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
63. மின்சார விளக்கை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்.
64. டேவிட் என்ர பிரபல சிற்பத்தை உருவாக்கியவர் - மைக்கேல் ஏஞ்சலோ
65. பியாதத் என்ற பிரபல சிற்பத்தை உருவாக்கியவர் - மைக்கேல் ஏஞ்சலோ
66. கடைசி விருந்து வரைந்தவர் - மைக்கேல் ஏஞ்சலோ.
67. இன் செர்ச் ஆஃப் காந்தி எழுதியவர் - ரிச்சர்டு ்ட்டன் பரோ.
68. லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி எழுதியவர் - லூயி ஃபிஷர்.
69. காந்திஜி தென்னாப்பிரிக்க சிறையில் இருந்த நாட்கள் - 249
70. காந்திஜியின் மொத்த சிறைவாச தினங்கள் - 2,338.
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Post your experience here.your valuable comments are welcome by us