இந்தியாவின் தேசிய மலர் என்பது தாமரை எல்லோருக்கும் தெரியும்.அது போல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேசிய மலர் உள்ளது.அவற்றில் சில நாடுகளின் தேசிய மலர்களை காணலாம்.