நாங்கள் இன்று இந்தியாவிலுள்ள இந்திய பற்பசை (Tooth Paste) நிறுவனங்களை பற்றி எடுத்துரைக்கிறோம். இதற்கான காரணம் என்னவெனில், நாம் இந்திய ரூபாயையும் (INR)அமெரிக்க டாலரையும் (USD) ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். 1970ல் 1 அமெரிக்க டாலரானது (1 USD) 4 இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்ததாக இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
1970 $1.00 = INR 4.00
2017 $1 = INR 66.84 (February 11, 2017 நிலவரப்படி)
இதன்படி அமெரிக்க டாலரானது பலமாகவில்லை. மாறாக இந்திய ரூபாயானது பலம் இழந்து வருகிறது. எத்தனையோ பிரதம மந்திரிகள் வந்திருக்கிறார்கள், எனினும் ஒருவர் கூட நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
அப்படியே அவர்கள் எடுத்திருப்பினும், அவர்கள் கண்டிப்பாக தோல்வியுற்று இருப்பார்கள். ஏனெனில் இந்தியர்களாகிய நாம் இந்திய தயாரிப்புகளை வாங்குவதில்லை. நம்மில் பலருக்கு எவை எவை இந்திய பொருட்கள் என்பதே இருக்கும். ஒருவேளை நாம் அனைவரும் இந்தியத் தயாரிப்புகளை அதிகமாக வாங்கினால் நம் பொருளாதாரம் உயர்வதற்கான ஒரு முதல் படியாக இருக்கக்கூடும்.
ஆதலால்தான் நாங்கள் இனிவரும் பதிவுகளில் இந்திய தயாரிப்புப் பொருட்களைப் பற்றி எழுத உள்ளோம். மனம் இருந்தால் இந்த பதிவினை பகிருங்கள் நன்றி.
Cinthol
Medimix
Mysoor Sandal
Santoor
Neem
Himalaya
Mysoor Sandal
Godrej No. 1
Fair Glow
vivel
Patanjali(Kesh Kanti)
Kanti Panchagavya
Superia
Wipro
fiamadiwill
Wildstone
Everyuth
Shikakai
Manjal
Biotique
Park Avenue
Parkavenue
Swatik
Ojas
Ayur Herbal
Kesh Nikhar
Hair & Care
Dabur Vatika
Bajaj
Nyle
Medimix
Mysoor Sandal
Santoor
Neem
Himalaya
Mysoor Sandal
Godrej No. 1
Fair Glow
vivel
Patanjali(Kesh Kanti)
Kanti Panchagavya
Superia
Wipro
fiamadiwill
Wildstone
Everyuth
Shikakai
Manjal
Biotique
Park Avenue
Parkavenue
Swatik
Ojas
Ayur Herbal
Kesh Nikhar
Hair & Care
Dabur Vatika
Bajaj
Nyle
0 comments:
Post a Comment
Post your experience here.your valuable comments are welcome by us