நாங்கள் இன்று இந்தியாவிலுள்ள இந்திய பற்பசை (Tooth Paste) நிறுவனங்களை பற்றி எடுத்துரைக்கிறோம். இதற்கான காரணம் என்னவெனில், நாம் இந்திய ரூபாயையும் (INR)அமெரிக்க டாலரையும் (USD) ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். 1970ல் 1 அமெரிக்க டாலரானது (1 USD) 4 இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்ததாக இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
1970 $1.00 = INR 4.00 2017 $1 = INR 66.84 (February 11, 2017 நிலவரப்படி)
இதன்படி அமெரிக்க டாலரானது பலமாகவில்லை. மாறாக இந்திய ரூபாயானது பலம் இழந்து வருகிறது. எத்தனையோ பிரதம மந்திரிகள் வந்திருக்கிறார்கள், எனினும் ஒருவர் கூட நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
அப்படியே அவர்கள் எடுத்திருப்பினும், [.....]
நாங்கள் இன்று இந்தியாவிலுள்ள இந்திய பற்பசை (Tooth Paste) நிறுவனங்களை பற்றி எடுத்துரைக்கிறோம். இதற்கான காரணம் என்னவெனில், நாம் இந்திய ரூபாயையும் (INR) அமெரிக்க டாலரையும் (USD) ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். 1970ல் 1 அமெரிக்க டாலரானது (1 USD) 4 இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்ததாக இணையத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
1970 $1.00 = INR 4.00 2017 $1 = INR 66.84 (February 11, 2017 நிலவரப்படி)
இதன்படி அமெரிக்க டாலரானது பலமாகவில்லை. மாறாக இந்திய ரூபாயானது பலம் இழந்து வருகிறது. எத்தனையோ பிரதம மந்திரிகள் வந்திருக்கிறார்கள், எனினும் ஒருவர் கூட நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
அப்படியே அவர்கள் எடுத்திருப்பினும், அவர்கள் கண்டிப்பாக தோல்வியுற்று இருப்பார்கள். ஏனெனில் இந்தியர்களாகிய நாம் இந்திய [.....]